கடான பகுதியில் மற்றுமொரு வெடிப்பு

315 0

கடான – திம்பிரிகஸ்கட்டுவ பிரதேச வீதிக்கருகில் சந்தேகத்துக்கிடமான முறையில் கிடந்த பார்சலொன்று வெடித்துள்ளது.

ஹோட்டலொன்றில் வைக்கப்பட்டிருந்த குண்டொன்றை பொலிஸ் விசேட அதிரடி படையினரால் வெடிக்கவைக்கப்பட்டுள்ளது.

வெள்ளவத்தையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை போன்றே இந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கடான பொலிஸார் தெரிவித்தனர்.