வத்தளை, திக்கோவிட்ட பிரதேசத்தில் ஒரு தொகை ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து ஒரு கிலோவுக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன், அவற்றின் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
35 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.


