மாகந்துர மதூஷின் மைத்துனன் நீதிமன்றில் ஆஜர்

249 0

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்ட பிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஷின் மைத்துனன் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார். 

நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் அவர் ஆஜர் செய்யப்பட்டுள்ளதாக செய்தியாளர் கூறினார். 

பிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்ட மாகந்துர மதூஷின் மைத்துனன் நேற்று நாடுகடத்தப்பட்டிருந்த நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.