படகு விபத்தில் சகோதரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்

11 0

பொத்துவில் கடற்பரப்பில் நிகழ்ந்த படகு விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

தெமட்டகொட பகுதியிலிருந்து சுற்றுலா சென்றவர்கள் பொத்துவில் கொட்டுகல் களப்பில் படகில் சென்ற போதே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 மற்றும் 16 வயதுடைய சகோதரர்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் மேதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Related Post

அரச பொருட்களை கொள்ளையிட்ட நபர் கைது

Posted by - August 14, 2017 0
8 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்ட நபர் ஒருவர் கெக்கிராவை பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொள்ளையடித்த பொருட்களின் ஒரு பகுதியை முச்சக்கர வண்டியில் கொண்டுசெல்லும் போது கெக்கிராவை…

நாடு முழுவதும் சமுர்த்தி உணவகம்

Posted by - March 8, 2019 0
நாடு முழுவதிலும் உள்ள சமுர்த்தி சமூக நிதி வங்கி சங்கங்கள் வளவில் நவீன வசதிகளைக்கொண்ட ஆரோக்கியமான உணவகங்களை ஆரம்பிப்பதற்கு ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக ஊக்குவிப்பு அமைச்சு…

கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

Posted by - February 28, 2019 0
வடக்கு கடற்படை கட்டளை தலைமையக அதிகாரிகள் மற்றும் மன்னார் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட விஷேட கண்கானிப்பு நடவடிக்கையின்போது 42.3 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். …

சம்பள அதிகரிப்புக்கு 225 பேரும் உள்ளார்ந்த விருப்பம், வெளியில் நாடகம்- குமார வெல்கம

Posted by - August 4, 2018 0
பாராளுமன்ற ஊழியர்கள், அமைச்சர்கள் ஆகியோரின் சம்பள அதிகரிப்புக்கு பாராளுமன்றத்திலுள்ள அனைவரும் மனதளவில் உண்மையிலேயே விருப்பமுடன் காணப்படுவதாக கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.…

டெங்கினால் 350 பேர் பலி

Posted by - August 18, 2017 0
இலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் 350 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோய் தடுப்பு பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 7 மாதங்களில்…