மத்தலைக்கு திருப்பி அனுப்பப்பட்டன 5 விமானங்கள்

10 0

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அண்மித்த பகுதியில், தற்போது பெய்துகொண்டிருக்கும் கன மழையை காரணமாக  விமானங்கள் மத்தல விமானநிலையத்தில் தரையிறங்கின.

பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில்  தரையிறங்க வேண்டிய ஐந்து விமானங்கள், மத்தல விமான நிலையத்துக்கு தரையிறங்கியது.

இன்று மாலை 4 மணிமுதல் அப்பகுதியில் கடுங்காற்றுடன் கூடிய கனமழை பெய்துவருகின்றது.

மலேசியா, இந்தோனேஷியா, சிங்கபூர், தோஹா கட்டார் ஆகிய விமான நிலையங்களிலிருந்து வருகைதந்த விமானங்களே இவ்வாறு மத்தலை விமான நிலையத்தில் தரையிறங்கியை குறிப்பிடத்தக்கது.


Related Post

சட்டத்திற்கு முரணாகவே 40(1) தீர்மானத்திற்கு வெளிவிவகார அமைச்சு இணை அனுசரணை – சரத் வீரசேகர

Posted by - March 23, 2019 0
மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்குவதை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளாத நிலையில் இணை அனுசரணை வழங்கும் வகையில் வெளிவிவகார அமைச்சு பிரேரணைக்கு ஆதரவாக…

வரவு செலவுத் திட்டத்தில் அபாயமான நிலை – விஜேவர்தன

Posted by - November 13, 2016 0
இந்த வரவு செலவுத் திட்டத்தில் அபாயமான நிலை ஒன்று காணப்படுகின்றது. மத்திய வங்கி நிதிச் சபையில் நிதி அமைச்சர் தலையீடு செய்ய ஆரம்பித்துள்ளார். என மத்திய வங்கியின்…

30ஆவது மகாவலி விளையாட்டு விழாவில் கலந்துகொண்ட ஜனாதிபதி

Posted by - September 18, 2018 0
30ஆவது மகாவலி விளையாட்டு விழாவில் கலந்துகொள்ளக்கிடைத்ததையிட்டு பெரும் மகிழ்ச்சியடைகிறேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

காணாமல் போனவர்களை கண்டறியும் அலுவலகம் விரைவில்

Posted by - May 16, 2017 0
காணாமல் போனவர்களை கண்டறியும் அலுவலகம் விரைவில் ஸ்தம்பிக்கப்படும் என தேசிய கலந்துரையாடல் துறை அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

ரத்னசிறி விக்ரமநாயக்கவை பல தசாப்தங்களாக மக்கள் நேசித்து வந்துள்ளனர்- சிறிசேன

Posted by - December 27, 2016 0
மூத்த அரசியல்வாதியான ரத்னசிறி விக்ரமநாயக்கவை பல தசாப்தங்களாக மக்கள் நேசித்து வந்துள்ளனர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க காலமானதை அடுத்து,…