தனியார் வைத்தியசாலைகளை ஒழுங்குறுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும்-ராஜித

9 0

சந்தையிலுள்ள மருந்து வகைகளின் விலைகளை பகுப்பாய்வு செய்யும் நடவடிக்கை இறுதிக்கட்டதை அடைந்திருப்பதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். 

தேசிய ஒளடதங்கள் ஒழுங்குறுத்தல் அதிகாரசபையின் விலை கட்டுப்பாட்டுக்கு குழு இந்த பணியில் ஈடுபட்டு வருகிறது. அரசாங்கம் இதுவரை 73 மருந்து வகைகளின் விலைகளை ஒழுங்குறுத்தியிருக்கிறது. 

புற்றுநோயாளர்கள் பயன்படுத்தும் 95 சதவீதமான மருந்துகளை அரசாங்கம் கொள்வனவு செய்கிறது. புற்றுநோய் மருந்துகளுக்கான விலை மனுக்கோரலின் போது சமர்ப்பிக்கக் கூடிய உயர்ந்தபட்ச விலை 95 ரூபாவாகும் என்ற சுற்றுநிரூபத்தையும் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. 

மேலும் 27 மருந்து வகைகளின் விலைகளும் ஒழுங்குறுத்தப்படவுள்ளன. இதனைத் தொடர்ந்து தனியார் வைத்தியசாலைகளை ஒழுங்குறுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். 

Related Post

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு, ஐந்து வருடங்களின் பின்னர் ஒன்றுகூடுகிறது

Posted by - April 5, 2017 0
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு, ஐந்து வருடங்களின் பின்னர், கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில், கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவில்,

யால சரணாலயத்தின் ஒரு பகுதிக்கு 2 மாதங்கள் பூட்டு

Posted by - August 14, 2018 0
யால தேசிய சரணாலயத்தின் ஒரு பகுதி இரு மாத காலத்துக்கு மூடப்படவுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய எதிர்வரும் செப்டெம்பர் 01 ஆம் திகதி முதல்…

பறிக்கப்பட்ட அதிகாரங்களை மாகாணசபைகளுக்கு வழங்க வேண்டும்! – ஜயம்பதி விக்ரமரட்ன

Posted by - February 10, 2017 0
வாழ்வின் எழுச்சி சட்டமூலத்தின் ஊடாக பறிக்கப்பட்ட, மாகாணசபைகளின் அதிகாரங்கள் மீள வழங்கப்பட வேண்டும் என்று ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான ஜயம்பதி விக்ரமரட்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற…

நூறு வயதிற்கு மேற்பட்ட பிரஜைகளுக்கு மாதாந்த கொடுப்பனவு

Posted by - November 8, 2017 0
நூறு வயதிற்கு மேற்பட்ட பிரஜைகளுக்கு மாதாந்த கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைவாக இவர்களது வாழ்க்கையை பாதுகாக்கும் நோக்கில் 100 வயதிற்கு மேற்பட்ட குறைந்த வருமானத்தை…

அநுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து கைதியின் சடலம் மீட்பு

Posted by - October 16, 2016 0
அநுராதபுரம் சிறைச்சாலையின் சிறைக் கூட்டிலிருந்து, தூக்கில் தொங்கிய நிலையில் கைதியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.