தபடகஸ்வேவ பிரதேசத்தில் கை குண்டு மீட்பு

9 0

ஹம்பாந்தொடை – சூரியவேல – தபடகஸ்வேவ பிரதேசத்தில் இருந்து கை குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த பிரதேச மக்களினால் வழங்கப்பட்ட தகவல் அடுத்த பொலிஸார் இன்று அதிகாலை கை குண்டு மீட்டுள்ளனர். 

இந்நிலையில் குறித்த கை குண்டு செயழிலக்க செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிகவிசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Related Post

மஹிந்த நாளை பதுளைக்கு விஜயம்.!

Posted by - December 3, 2017 0
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை பதுளைக்கு விஜயம் செய்யவுள்ளார். பதுளை வீல்ஸ் பார்க் மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு  நடைபெறும் கட்சியின் பதுளை மாவட்ட ஆரம்பப் பொதுக் கூட்டத்தில்,…

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் ; 24 நிறுவன வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கான தடை நீடிப்பு

Posted by - February 2, 2018 0
பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 24 நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் நீடிக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சார்பில் சட்டமா அதிபரினால் கொழும்பு மேல்…

நீர்கொழும்பு விபத்தில் பெண் பலி

Posted by - October 15, 2018 0
நீர்கொழும்பு, பெரியமுல்லை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார். இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் நீர்கொழும்பு – சிலாபம் பிரதான வீதியில்  பெரியமுல்லை…

முக்கிய தீர்மானங்களுடன் இன்றிரவு ஜனாதிபதியை சந்திக்கவுள்ள பிரதமரும், சபாநாயகரும்

Posted by - February 18, 2018 0
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் சபாநாயகர் கரு ஜயசூரியவும் இன்று (18) மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளனர். இந்த சந்திப்பு இன்று (18) இரவு இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள்…

அம்பாறை அசம்பாவிதத்தை வன்மையாக கண்டிக்கின்றோம்- முஸ்லிம் கவுன்ஸில்

Posted by - February 27, 2018 0
அம்பாறை நகர் அசம்பாவிதத்தை ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் மிக வன்மையாகக் கண்டிப்பதாகவும், நிலைமையை சுமுகமாக்க தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட தரப்பினர் விரைவாக முன்னெடுக்க வேண்டும் எனவும்…