இதுவே அரசாங்கத்தின் இறுதி புத்தாண்டு-மஹிந்தானந்த

18 0

இம்முறை கொண்டாடிய புத்தாண்டே அரசாங்கத்தின் இறுதி புத்தாண்டு என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். 

தற்போதைய அரசாங்கத்தை தோற்கடிப்பதே மக்களின் வேண்டுதலாக மாறிஉள்ளதாக அவர் ​மேலும் தெரிவித்துள்ளார். 

நாவலபிட்டிய பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.