போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது

9 0

போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த சம்பவத்தி 05 பேர் கிளிநொச்சி, பாரதிபுரம் மயானத்திற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 

யாழ்ப்பாணம் போதை தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய கிளிநொச்சி பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேகநபர்களிடமிருந்த 05 மோட்டார் சைக்கிள்களும், 03 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத் தொகையும் பொலிஸ் அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

அவர்கள் மேலதிக விசாரணைக்காக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.

Related Post

இலங்கை வந்தார் சிவசங்கர் மேனன்!

Posted by - March 18, 2019 0
இந்திய முன்னாள் வெளியுறவுத் துறை செயலரும் மூத்த இராஜதந்திரியுமான சிவ்சங்கர் மேனன் இலங்கை வந்துள்ளார். இன்று கொழும்பில் ஆரம்பமாகவுள்ள இந்து சமுத்திர பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே அவர்…

மஹிந்தவின் செயற்பாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் முஸ்லிம் அமைப்புகள்!

Posted by - January 18, 2017 0
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் செயற்பாட்டுக்கு முஸ்லிம் அமைபுகள் சில ஆதரவு தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

தேசிய சுதந்திர முன்னணி சபாநாயகரிடம் மேற்கொண்ட கோரிக்கை தொடர்பில் நாடாளுமன்றத்தில் தீவிரநிலை

Posted by - February 23, 2017 0
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்பட தேசிய சுதந்திர முன்னணி சபாநாயகரிடம் மேற்கொண்ட கோரிக்கை தொடர்பில் இன்று நாடாளுமன்றில் தீவிர நிலை ஏற்பட்டது.…

ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கைத்தொழில் பேட்டை தொடர்பில் இதுவரை எந்தவொரு உடன்படிக்கையையும் அரசாங்கம் தயாரிக்கவில்லை- மைத்திரிபால சிறிசேன

Posted by - January 6, 2017 0
ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கைத்தொழில் பேட்டை தொடர்பில் இதுவரை எந்தவொரு உடன்படிக்கையையும் அரசாங்கம் தயாரிக்கவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று மாலை நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே…

16 உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடும் பொதுஜன பெரமுண

Posted by - November 28, 2017 0
16 உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிட,    ஸ்ரீலங்கா  பொதுஜன பெரமுண கட்டுப் பணம் செலுத்தியுள்ளது. களுத்துறை, கம்பஹா, காலி ஆகிய மாவட்டங்களிலுள்ள 16 உள்ளூராட்சிமன்றங்கள் தொடர்பிலேயே இவர்கள்…