வவுனியாவில் இளைஞர்குழு அட்டகாசம் ; மூவர் கைது!

11 0

வவுனியா, கோவில்குளம் பகுதியில் இளைஞர் குழுவினால் கார் மற்றும் முச்சக்கரவண்டி அடித்து நெறுக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது,

வவுனியா கோவில்குளத்தில் தரித்து நின்ற கார் மற்றும் முச்சக்கரவண்டியை மதுபோதையில் வந்த இளைஞர் குழு அடித்து நொருக்கியுள்ளனர். 

இதன் காரணமாக கார் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கும் இளைஞர் குழுவிற்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை கைது செய்துள்ளதுடன் கார் மற்றும் முச்சக்கரவண்டியையும் கைப்பற்றியுள்ளார்கள்.

இது தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Post

ஹர்த்தாலுக்கு இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை தொழிற்சங்கம் ஆதரவு!

Posted by - April 26, 2017 0
வடக்கு, கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் 27ஆம் திகதி முன்னெடுக்கவுள்ள ஹர்தாலுக்கு இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை தொழிற்சங்கம் தனது ஆதரவினை வழங்கியுள்ளது.

சர்வதேச மன்னிப்பு சபையின் வலியுறுத்தல்

Posted by - February 21, 2017 0
இலங்கையில் உண்மை மற்றும் நீதி பொறிமுறைகளில் பங்குகொண்டு உயிர் அச்சுறுத்தல்களுக்கு முகம்கொடுக்கின்றவர்களை தங்களது நாடுகளில் குடியேற்றிக்கொள்ள ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடுகள் இணங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.…

முள்ளிவாய்க்காலில் பெருமளவான ஆயுதங்கள் மீட்பு!

Posted by - April 9, 2018 0
தமிழீழ விடுதலைப்புலிகளால் புதைத்து வைக்கப்பட்டதாக நம்பப்படும் பெருந்தொகையான வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் என்பன முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் இன்றையதினம் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா விசேட அதிரடி படையினருக்கு…

மாவீரன் பண்டாரவன்னியனின் உருவச்சிலை திறந்து வைப்பு

Posted by - April 20, 2017 0
வன்னியின் கடைசி மன்னன் மாவீரன் குலசேகரன் வைரமுத்து பண்டாரவன்னியனின் உருவச்சிலை இன்று(20) பகல் 10.00 மணிக்கு முல்லைத்தீவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு சிறுபான்மையினரை பாதிக்காத வகையில் அமைய வேண்டும்

Posted by - August 10, 2016 0
அரசியலமைப்பு மறுசீரமைப்பின் போது மேற்கொள்ளப்படவுள்ள தேர்தல் சீர்த்திருத்தம் சிறுபான்மை சமூகத்துக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் அமையப்பெற வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை மீள்குடியேற்ற இராஜாங்க…