செயலிழந்த சமூக வலைத்தளங்கள் வழமைக்கு

240 0

பல்வேறு நாடுகளில் செயலிழந்த சமூக வலைத்தளங்கள் வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

நேற்று (14) மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையில் முகப்புத்தகம், இன்ஸ்டகிராம் மற்றும் வட்ஸ்அப் உட்பட பல சமூக வலைத்தளங்கள் செயலிழந்திருந்தது. 

இந்த விடயம் தொடர்பில் இலங்கை மொழிபெயர்ப்புஅமைப்பின் தலைவர் ரஜிவி யசிரு கருத்து தெரிவிக்கும் போதே வழமைக்கு திரும்பிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.