இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடலுக்கு அடியிலான மின்சார விநியோகம் திட்டம்

363 0

srilanka-vs-indiaஇந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடலுக்கு அடியிலான மின்சார விநியோகம் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் உள்ளுர் மின்சாரத்தேவையை பூர்த்திசெய்யும் வகையில் 500 மெகாவோட்ஸ் மின்சாரம் இந்த கடலுக்கடியிலான பொருத்துக்கள் மூலம் இலங்கைக்கு கிடைக்கவுள்ளது.

ஏற்கனவே இவ்வாறான திட்டங்கள் பங்களாதேஸ், நேபாளம், மியன்மார் ஆகிய நாடுகளுக்கும் இந்தியாவில் இருந்து நடைமுறைப்படுத்தப்படடுள்ளன.