729 கிலோகிராம் கொக்கைன் நாளை அழிக்கப்படவுள்ளது!

314 0

நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் கைப்பற்றப்பட்ட 729 கிலோகிராம் கொக்கையின் நாளைய தினம் அழிக்கப்படவுள்ளது.

சப்புகஸ்கந்த பிரதேசத்திலுள்ள களஞ்சியசாலை ஒன்றில் வைத்து இவை அழிக்கப்படவுள்ளதாக போதை ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் வைத்தியர் சமந்த கிதலஆராச்சி தெரிவித்துள்ளார்.