7 பேர் கொண்ட குழு நியமனம்!

599 0

டுபாயிலிருந்து நாடு கடத்தப்படும் சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்கு, குற்றப்புலனாய்வு பிரிவின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் செனவிரட்ண தலைமையிலான, 7 அங்கத்தவர்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.