பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நீக்குவேன்-மஹிந்த

287 0

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக, அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நீக்குவதற்கு, தமது அரசாங்கத்தின் கீழ்  செயற்படவுள்ளதாக,              எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ  தெரிவித்தார்.

ஊடகப் பிரதானிகளுடன்  நேற்று (26) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, அவர் மேற்கண்டவாறு  தெரிவித்தார்.

 இதன்போது தொடர்ந்து கருத்துரைத்த அவர், இன்னும் 6 மாதங்களே குறித்த சட்டம் அமுலில் இருக்கும் என்றார்.