சட்டவிரோத பீடி இலைகள் மீட்பு

245 0

சிலாபம், உடப்பு கடல் பகுதியில்  1232 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். 

கடற்படையினரால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் 35 பெட்டிகளில் பொதி செய்யப்பட்டிருந்த நிலையிலேயே இவ்வாறு பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.