கிரீஸில் இருந்து இலங்கையர் நாடுகடத்தல்

365 0

1441439301_7467180_hirunews_f04da2db1484112ac7b605கிரீஸ் நாட்டில் இருந்து இலங்கையர் ஒருவர் உட்பட்ட 65 பேர் நாடுகடத்தப்பட்டனர்.

துருக்கியும், ஐரோப்பிய ஒன்றியமும் செய்துக்கொண்ட உடன்படிக்கையின் அடிப்படையிலேயே இவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

தமது பிரதான தீவான ஏயீஜீனில் உள்ளுர் மக்கள் காட்டிய எதிர்ப்பை அடுத்து கிரீஸ் அடைக்கலம் பெற்றுள்ள அகதிகளை வேறு இடங்களுக்கு மாற்றும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இதன்போதே அகதிகளாக ஏற்கமுடியாத குறித்த 65 பேரும் நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.