முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் உட்பட நால்வர் கைது!

292 0

முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் பி. சமரசிரி மற்றும் மூன்று பணிப்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பிணைமுறி மோசடி தொடர்பான குற்றச்சாட்டிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.