கொழும்பில் ஐ.தே.க.வின் மேதினக் கூட்டம் !

313 0

ஐக்கிய தேசிய கட்சியின் மேதினக் கூட்டத்தை கொழும்பில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்தக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று இடம்பெற்றது. இதன்போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பு நகரத்தை மையப்படுத்தி மேதினக் கூட்டம் இடம்பெறவுள்ளதுடன், மேதின கூட்டம் இடம்பெறும் இடத்தை எதிர்வரும் நாட்களில் தீர்மானிப்பதாக அந்தக் கட்சியின் தொழிற்சங்க அலுவல்கள் சம்பந்தமான செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கேபண்டார தெரிவித்துள்ளார்.