வேறுபாடுகளின்றி அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்- சாகல

9 0

நாட்டில் அபிவிருத்திச் செயற்றிட்டங்களை முன்னெடுக்கும் போது கட்சி,  நிறம். சாதி மற்றும் மத பேதங்கள் களைந்து நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்ல வேண்டுமெனவும், அரசியல் வேறுப்பாடுகளுக்கு மத்தியிலும் இவ் அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுப்பதே உண்மையான அபிவிருத்தி என, துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை தெற்கு அபிவிருத்தி அமைச்சருமான சாகல ரத்னாயக்க தெரிவித்தார். 

பல்வேறுப்பட்ட திசைகளில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி நடவடிக்கைகள் இந்நாட்டிற்கு நன்மை பயக்கின்றது. இது நாட்டின் பொருளாதாரத்தை வலிமையாக்குவதுடன்,  மக்களின் வாழ்கை தரத்தையும் மேம்படுத்துகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார். 

தெனியாய நகரில் நடைப்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். 

Related Post

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இவ்வாரம்

Posted by - March 12, 2018 0
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் தற்போது பூர்த்தியடைந்துள்ளதாகவும் பெறுபேறுகள் இந்த வாரம் அளவில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை…

பதவிகளை இழக்கப் போகும் மகிந்த ஆதரவு எம்.பிக்கள்!

Posted by - April 16, 2017 0
கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அவர்கள் வகித்து வரும் தொகுதி அமைப்பாளர் பதவிகளில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது.

மஹிந்த, சந்திரிகாவுக்கு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும் – பீரிஸ்

Posted by - August 21, 2018 0
முன்னாள் ஜனா­தி­ப­தி­க­ளான சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகி­யோ­ருக்கு மீண்டும் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட முடியும்  என்று ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் தலை­வரும் முன்னாள்…

டெங்கு நுளம்புகள் அற்ற பாடசாலை வளாகத்தை கட்டியெழுப்புவதற்காக அனைத்து அதிபர்களுக்கும் ஆலோசனை

Posted by - April 20, 2017 0
எதிர்வரும் 26ம் திகதி இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் , அதன்கு முன்னர் பாடசாலை வளாகத்தை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து அதிபர்களுக்கும் கல்வி…

பஷில் தலை­மை­யி­லான குழு­வினர் அடுத்த வாரம் வடக்­கிற்கு

Posted by - September 16, 2017 0
வடக்கு, கிழக்கில் தமது கட்­சியின் அர­சியல் செயற்­பா­டு­களை ஆரம்­பிப்­ப­தற்­காக பொது எதி­ர­ணியின் முக்­கி­யஸ்­தர்கள் அடுத்த வாரம் அப்­ப­கு­தி­க­ளுக்கு விஜயம் செய்­ய­வுள்­ளனர். பொது எதி­ர­ணியின் முக்­கி­யஸ்­தரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான…