யுத்தத்தின் பின்னரே சட்டவிரோத செயல்கள் இடம்பெற்றுள்ளன-பொன்சேகா

10 0

யுத்தம் காலத்தில் இராணுவ வீரர்கள் சட்டவிரோத குற்றங்களிலோ , மனித உரிமை மீறல் செயற்பாடுகளிலோ ஈடுபடவில்லை. அவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்படவும் இல்லை. ஆனால் யுத்தம் நிறைவுக்கு வந்ததன் பின்னரே ஒருசில சட்டவிரோ குற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.

அத்துடன் அவ்வாறான குற்றவாளிகள் இருப்பார்களாயின் அவர்கள் மீதான உடனடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு பிரச்சினைகளுக்கு உள்நாட்டு நீதிமன்றத்தினூடாசக தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

மேலும் ஐக்கிய தேசிய கட்சிக்குள் வெவ்வேறு கொள்கைகளையுடைய மக்கள் பிரதிநிதிகள் இருக்கலாம். ஆனால் அனைத்து உறப்பினர்களும் கட்சியின் தலைமைத்துவத்தின் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு செயற்பட கூடியவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related Post

விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிரான வழக்கு டிசம்பர் 07ம் திகதி

Posted by - October 19, 2018 0
தமிழீழ விடுதலைப் புலிகளின் கை மேலோங்க வேண்டும் என சர்ச்சைக்குறிய கருத்தை வௌியிட்ட விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிரான வழக்கை டிசம்பர் 07ம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்க…

அர்ஜுன் மகேந்திரனின் கைத்தொலைபேசி மற்றும் டிஜிட்டல் சாதனங்களை ஒப்படைக்குமாறு உத்தரவு

Posted by - July 26, 2017 0
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனின், பிணை முறி விநியோகம் இடம்பெற்ற காலப்பகுதியில் பயன்படுத்திய கைத்தொலைபேசி மற்றும் டிஜிட்டல் சாதனங்களை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்க…

பாராளுமன்றின் பெரும்பான்மை இன்னும் என் வசமே!- ரணில் விக்ரமசிங்க

Posted by - October 27, 2018 0
பாராளுமன்றின் பெரும்பான்மை இன்னும் தன் வசமே உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இறப்பர் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் தீ பரவல்

Posted by - May 13, 2017 0
மஹரகம – எரவல்ல – மெதவெல வீதியில் உள்ள இறப்பர் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் தீ பரவியுள்ளது. தீயணைப்பு நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மஹரகம காவற்துறை தெரிவித்துள்ளது. இதேவேளை…