பொலிஸ் உயரதிகாரிகள் 26 பேருக்கு இடமாற்றம்

9 0

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இருவர் உட்பட 26 பொலிஸ் உயரதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சேவை நிமித்தத்தின் கீழ் பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின் அடிப்படையில் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதற்கமைய, பொலிஸ் அதிகாரிகள் ஐவர், உதவி பொலிஸ் அதிகாரிகள் 14 பேர், பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் மூவர், பொலிஸ் பரிசோதகர்கள் இருவர் என 26 உயரதிகாரிகளுக்கே இந்த மாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Related Post

தங்க கடத்தலில் ஈடுபடும் பிரபல அமைச்சர்!

Posted by - January 4, 2017 0
அரசாங்கத்தின் பிரபல அமைச்சர் ஒருவர் இந்தியாவிற்கு தங்கம் கடத்துவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அமைச்சரும் அவரது சகோதரரும் இந்தியாவிற்கு தங்கம் கடத்தி வருவதாக புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அமைச்சர் மங்கள பொய்யின் பிறப்பிடம்- மஹிந்த சாடல்

Posted by - May 26, 2018 0
அமைச்சர் மங்கள் சமரவீர சொல்வதையெல்லாம் கருத்தில் கொண்டு கேள்வி கேட்க வேண்டாம் எனவும் அவர் பொய்யின் பிறப்பிடம் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கண்டியில்…

பயங்கரவாத தடைச் சட்டத்துக்குப் பதிலாக வரவுள்ள சட்ட மூலம் ஆபத்தானது- JVP

Posted by - October 25, 2018 0
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கும் போர்வையில் அரசாங்கம் முன்வைத்துள்ள புதிய சட்ட மூலம் அதனை விடவும் ஆபத்தானது என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித…

கண்டி பிரதேசத்தில் நீர் விநியோக தடை

Posted by - October 9, 2016 0
பொல்கொல்ல – உகுவெல நிலத்தின்கீழ் நீர் கொண்டு செல்லும் குழாயின் திருத்தப்பணிகள் காரணமாக, இன்று இரவு 9 மணி தொடக்கம் 36 மணிநேரம், கண்டியின் பல பிரதேசங்களுக்கு…

சீமெந்து விலை அதி­க­ரிப்­பினை அர­சாங்கம் ரத்து செய்ய வேண்டும்.!

Posted by - March 6, 2018 0
சீமெந்து விலை 30 ரூபாவால் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­தாக அர­சாங்கம் விடுத்­துள்ள கோரிக்­கை­யினை விரைந்து ரத்து செய்­யு­மாறு தேசிய நுகர்வோர் உரி­மைகளை பாது­காப்­ப­தற்­கான தேசிய இயக்­கத்தின் தலைவர் ரஞ்சித் விதா­னகே…