இலவச கல்வியை தனியார் மயப்படுத்த இடமளிக்க முடியாது – பந்துல

10 0

தனியார் பாடசாலைகளுக்கு முன்னுரிமை வழங்குவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன,  நாடுதழுவிய ரீதியில் தனியார் பாடசாலைகள்  ஆரம்பிப்பது இலவச கல்விக்கு நேரடியாக தாக்கங்களை ஏற்படுத்தும் எனவும் சுட்டிக்காட்டினார்.

மேலும் இவ்விடயம் தொடர்பில்  எதிர்தரப்பினர் ஜனாதிபதியை  விரைவில் சந்திக்கவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தற்போது பாராளுமன்றத்தில் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பில் வாதங்கள் இடம்பெறுவது கிடையாது. அமைச்சரவை உறுப்பினர்கள் அரசாங்கத்தையும் ஒரு அமைச்சரின் தனப்பட்ட விடயங்களிலும் கவனம் செலுத்துகின்றார்களே தவிர மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கருத்துரைப்பது கிடையாது என்றும் அவர் இதன்போது தெரிவித்தார். 

Related Post

அனைத்து மாகாண சபைத் தேர்தல்களையும் ஒரே தினத்தில் நடத்த அனுமதி

Posted by - July 26, 2017 0
அனைத்து மாகாண சபைத் தேர்தல்களையும், ஒரே தினத்தில் நடத்துவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெறும் அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பில்…

தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் குதிப்பதாக GMOA எச்சரிக்கை

Posted by - December 26, 2017 0
வைத்தியர்களுக்கு வழங்கப்படும் மேலதிக வேலைநேர கொடுப்பனவு இரண்டு வாரங்களுக்குள் சம்பளத்துக்கு ஒப்பாக வழங்கப்படவில்லை எனின் தொடர் பணிநிறுத்த போராட்டத்தில் குதிப்பதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA)…

விஜயகலாவுக்கு எதிராக வழக்கு தொடர நடவடிக்கை-சபாநாயகர்

Posted by - September 18, 2018 0
பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பாக சட்டமா அதிபர் வழக்கு தொடர நடவடிக்கையெடுத்துள்ளதாக  சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார். விஜயகலா மகேஸ்வரன் தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் பொது…

சுற்றுச்சூழல் செயற்றிறன் சுட்டியில் சிறீலங்காவுக்கு 108ஆவது இடம்

Posted by - July 20, 2016 0
பூகோளச் செயற்றிறன் சுட்டியில் சிறீலங்கா 108ஆவது இடத்தில் உள்ளதாக பட்டியலிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழறல் செயற்றிறன் சுட்டி 180 நாடுகளை உள்ளடக்கி, அமெரிக்காவின் யால் பல்கலைக்கழகத்தினால் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகின்றது.

அர்ஜுன மகேந்திரனின் மருமகனின் மதுபான நிறுவனத்துக்கு 100 வீத வரிச்சலுகை

Posted by - March 19, 2017 0
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனின் மருமகனான ஆலோசியஸால் இயக்கப்படுவதாக கூறப்படும் மதுபான உற்பத்தி நிலையத்துக்கு அரசாங்கம் 100 வீத வரிச்சலுகை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.