மாணவர்களின் கோரிக்கை நியாயமானது – தயாசிறி

14 0

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் கோரிக்கை நியாயமானது. ஆனால் அரசாங்கத்தின் செயற்பாடுகள் முறையற்றது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

போராட்டத்தை மேற்கொள்ளும் மாணவர்கள் மீது முறையற்ற விதத்தில் தாக்குதல்களை மேற்கொள்ளும் அரசாங்கம் ஒழிக்கப்பட வேண்டும். 

பேச்சுவார்த்தைகளுக்கு கூட வாய்ப்பு வழங்காமல் தான்தோன்றித்தனமாக செயற்படும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க  செயற்பாடுகள் கண்டிக்கத்தக்கது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று பொதுதுஜன பெரமுன – சுதந்திர கட்சிக்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். 

Related Post

ஜனாதிபதியின் வாக்குறுதியை நிறைவேற்ற இராணுவம் பின்னடிக்கிறது: சிவமோகன்

Posted by - February 27, 2017 0
ஜனாதிபதியால் 243 காணிகள் விடுவிப்பதாக வாக்குறுதிகள் வழங்கப்பட்டும் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற இராணுவத்தினர் இன்றுவரை பின்னடித்து வருகிறார்கள் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் குற்றம்…

அரசியல் கைதியின் தந்தை மரணம் – இறுதி கிரிகையில் கலந்து கொள்ள அரசியல் கைதியை அழைத்து வர செல்வம் எம்.பி நடவடிக்கை.

Posted by - May 17, 2017 0
மகசீன் சிறைச்சாலையில் ஆயுள் தண்டனையை அனுபவித்து வருகின்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் அரசியல் கைதி ஒருவரின் தந்தை நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ள நிலையில்,தந்தையின் இறுதி கிரிகைகளில் கலந்து…

அமெரிக்க குடியுரிமையை கைவிடும் நெருக்கடி நிலையில் ராஜபக்சர்கள்!

Posted by - March 18, 2017 0
ராஜபக்ச சகோதரர்களான கோத்தபாய ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர் அமெரிக்க குடியுரிமையை கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஞானசார தேரருக்கு உச்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் – மஜிஸ்ட்ரேட் நீதவான்

Posted by - July 19, 2017 0
நீதிமன்றத்தை அவமதித்தமை மற்றும் சிரேஷ்ட அரச சட்டவாதிக்கு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக…

முல்லைத்தீவில் வெடிப்பு-8 மாணவர்கள் மருத்துவமனையில்

Posted by - July 18, 2017 0
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் வளாகத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவமொன்றில் 8 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். குறித்த பாடசாலையில், டெங்கு சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, குப்பைக்கூளங்களுக்கு இடையில் இருந்த ஜெலட்டின்…