இலஞ்சம் பெற்ற அதிபர் கைது

266 0

இலஞ்சம் பெற்ற பாடசாலை அதிபரொருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மாத்தறை பகுதியிலுள்ள பிரபல பாடசாலையொன்றின் அதிபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த அதிபர் 8 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக பெற்றபோதே இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.