கொள்ளுப்பிட்டியில் ரயிலில் மோதி இருவர் பலி

265 0

கொள்ளுப்பிட்டியில் ரயிலில் மோதி இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து இன்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. 

உயிரிழந்தவர்களின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.