கேரளா கஞ்சாயுடன் கார் சிக்கியது!

38 0

மருதானை தொடரூந்து நிலையத்தின் அருகாமையில் இடம்பெற்ற விபத்தின் போது கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த விபத்தின் போது காரில் பயணித்தவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் குறித்த கார் ஒன்றில் சுமார் 70 இலட்சம் ரூபா பெறுமதியான 68 கிலோ கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதி விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.