ஹெரோயினுடன் யாழில் இளைஞன் கைது

18 0

யாழ்.மண்கும்பான் பகுதியில் ஹெரோயின் போதை பொருளை உடமையில் வைத்திருந்த குற்றசாட்டில் இளைஞர் ஒருவரை நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  பொலிஸார் கைது செய்துள்ளனர். 

மண்கும்பான் பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் வீட்டில் ஹெரோயின்போதை பொருளை வைத்திருப்பதாக ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த நபரின் வீட்டுக்கு சென்ற பொலிஸார் நபரை கைது செய்து அவரை சோதனையிட்ட போது அவரிடமிருந்து நான்கு சிறு பொதிகளில் அடைக்கப்பட்ட ஹெரோயின் போதை பொருளை மீட்டனர். 

மீட்கப்பட்ட போதை பொருள் 300 மில்லி கிராம் எனவும் , கைது செய்யப்பட்ட நபர் கைது செய்யப்படும் போது போதையில் இருந்தார் எனவும் அவரிடம் தொடர்ந்து மேலதிக விசாரணைகளை தாம் முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். 

Related Post

சர்வேஸ்வரன் தனது ஆதங்கத்தை வேறு வழியில் வௌிப்படுத்தியிருக்கலாம்!

Posted by - November 19, 2017 0
வடமாகாண சபை உறுப்பினர் சர்வேஸ்வரன் தனது ஆதங்கத்தை வேறு வழியில் வௌிப்படுத்தியிருக்கலாம் என, முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

தற்போதுள்ள அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்கும்!-மனோ

Posted by - May 21, 2018 0
இந்த அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம், அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ…

தமிழ் தேசிய தேசியக்கூட்டமைப்பினருக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலருக்குமிடையில் நாளை சந்திப்பு

Posted by - April 16, 2017 0
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு செயலாளர்  கருணாசேன கெட்டியாராச்சி மற்றும் இராணுவ உயரதிகாரிகளுக்கும் இடையில் வடக்கில் காணிகள் விடுவிப்பு தொடர்பான சந்திப்புநாளை  கொழும்பில் இடம்பெறவுள்ளது.ஐனாதிபதியின்…

தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் கொண்டாட்டம் யாழ்.பல்கலைக்கழகத்தில்

Posted by - November 26, 2017 0
தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63 ஆவது பிறந்த தினம் யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தில் இன்று கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது. மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த நிகழ்வு…

தடை செய்யப்பட்ட கூரிய வாளுடன் இளைஞன் கைது

Posted by - September 23, 2017 0
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறிஞ்சாங்கேணி பகுதியில் தடை செய்யப்பட்ட கூரிய வாளொன்றை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில்

Leave a comment

Your email address will not be published.