மாகந்துர மதூஷின் உதவியாளர் போதைப் பொருளுடன் கைது

208 0

கிரேன்பாஸ் பகுதியில் மாகந்துர மதூஷ் மற்றும் தெமடகொட சமிந்த ஆகியவர்களின் உதவியாளரான என்ரூவத்த சாமர போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a comment