கடற்படைத் தளபதி சபாநாயகருடன் சந்திப்பு

212 0

இலங்கை கடற்படையின் தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சிலவா  நேற்று சபாநாயகர் கரு ஜயசூரியவை பாராளுமன்ற சபாநாயகர் அலுவலகத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

மேலும் இந் ந்நிகழ்வை நினைவு கூறும்வகையில் இவர்களிடையில் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

Leave a comment