71ஆவது தேசிய தினத்தில் “சுதந்திரம்“ நீக்கப்பட்டுள்ளது

156 0

71ஆவது தேசிய தினத்தில் சுதந்திரம் என்ற சொல் நீக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஜனநாயகமும் தற்போது சீரழிந்துள்ளதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிலியந்தலை – தொம்பே பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டப் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published.