சுதந்திர கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன

234 0

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டமைக்கு அனுமதி கிடைத்துள்ளது.

அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மறுசீரமைப்பு மாநாட்டில் இந்த யோசனை பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்கவால் சமர்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment