போதைப்பொருளுடன் ஈரான் பெண் கைது!

229 0

குஷ் என்ற போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுங்கப் பிரிவு அதிகாரிகள்
குறித்த பெண் ஈரான் நாட்டைச் சேர்ந்தவர் எனவும், கட்டாரிலிருந்து இலங்கை வந்தபேதே அரவது பயணப் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 400 கிரேம் குஷ் என்ற போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

Leave a comment