“வரவு – செலவுத் திட்டத்திற்கு முன் அமைச்சரவையில் மாற்றம் வேண்டும்”

354 0

எதிர்வரும் வரவு-செலவு திட்டத்துக்கு முன்னர் அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என  ஐக்கிய தேசிய கட்சி பின்வரிசை உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷான் விதானகே, அடுத்து வரக்கூடிய எந்த தேர்தலுக்கு முகங்கொடுக்கும் சக்தி ஐக்கிய தேசிய கட்சிக்கு இருக்கின்றது. கிராம மட்டத்தில் அதனை மேலும் அதிகரிப்பதற்கு தேசிய பட்டியலில் தெரிவாகி அமைச்சுப் பதவி வகிப்பவர்களின் அர்ப்பணிப்பு அவசியமாகும் எனவும் இதன்போது தெரிவித்துள்ளார். 

Leave a comment