பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் பெண் ஒருவர் கைது !

26000 0

நூற்றுக்கு 30 வீதம் வட்டி பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் 50 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் பெண்  ஒருவரை  கட்டுகாஸ்தோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கட்டுகாஸ்தோட்டையை அண்மித்த பிரதேசத்தில் வசிக்கும் சுமார் 50 வயதுள்ள மேற்படி பெண் தான் ஒரு வியாபாரத்தில் முதலீடு செய்வதற்கு  பணம் திரட்டுவதாகவும்   அவ்வாறு திறட்டப்படும் பணத்திற்கு நூற்றுக்கு 30  வீதம் மாத வட்டி வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனை நம்பிய  சிலர் அவரிடம் 50,000 ரூபா முதல் ஆறு இலட்சம் ரூபா வரை பணத்தை கொடுத்துள்ளனர்.

இவ்வாறு அவர் பணம் பெற்றும் தமக்கு எதுவித இலாபமும் வழங்காது காலம் கடத்தியதால் முதலும், வட்டியும் இன்றி பணம் கொடுத்தவர்கள் பொலிஸ் முறைப்பாடு செய்துள்ளனர். விசாரணைகளை மேற் கொண்ட பொலீஸார் குறித்த பெண்ணை கைது செய்துள்ளதுடன் அவரை கண்டி நீதிவான் முன் ஆஜர்படுத்தியபோது அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்திரவிட்டார்.Share

TAGS

கட்டுகஸ்தோட்டைமோசடிகைதுவிளக்கமறியல்

RELATED NEWS

  • மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் வெடிக்க வைத்து அழிப்புவடமராட்சி, கிழக்கு அம்பன் பகுதியில் கடந்த வாரம் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் இன்று கிழக்கு கொட்டோடை கடற்கரையில் வெடிக்க வைத்து அழிக்கப்பட்டுள்ளது.2019-01-23 09:48:29 குண்டுகள்அம்பன்அழிப்பு
  • ரயிலிருந்து விலகி ஓடிய ரயில் பெட்டிகள்வவுனியாவிலிருந்து கொழும்பு, கோட்டை நோக்கிப் பயணித்த ரயிலொன்றின் இரு பெட்டிகள் இன்று காலை விலகிச் சென்றுள்ளது.2019-01-23 09:35:45 ரயில்வவுனியாபெட்டி
  • இன்றைய வானிலை!!!வரட்சியான வானிலையில் சிறிது மாற்றம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும் இரவிலும் குளிரான நிலைமையுடன் கூடிய வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.2019-01-23 09:04:17 வானிலைவளிமண்டலவியல் திணைக்களம்கொழும்பு
  • முகாமைத்துவ உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்தமது சம்பள உயர்வு உட்பட இன்னும் சில கோரிக்கைகளை முன்வைத்து முகாமைத்துவ உதவியாளர் சேவையின் ஒருங்கிணைந்த தொழிற் சங்க ஒன்றியம் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்றைய தினம் முன்னெடுத்தது.2019-01-23 08:47:15 கண்டிசம்பளம்ஆர்ப்பாட்டம்
  • படைப்புழுவை ஒழிப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைநாடு முழுவதும் பயிர்செய்கைகளை அழித்து வரும் சேனா படைப்புழுவினை ஒழிப்பதற்காக பல்வேறு தரப்பினரால் பரிந்துரைக்கப்பட்டுள்ள 15 வகையான பரிந்துரைகளை விவசாய நிலங்களுக்கு பயன்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.2019-01-23 08:22:53 படைப்புழுவிவசாயம்பரிந்துரை

  • ரயிலிருந்து விலகி ஓடிய ரயில் பெட்டிகள்2019-01-23 09:35:45
  • விமானத்தை கடத்த முயற்சித்தவர் கைது!2019-01-23 09:19:54
  • இன்றைய வானிலை!!!2019-01-23 09:04:17
  • ஸ்ரீ.சு.கட்சிக்கான புதிய மாவட்டத் தலைவர்கள் நியமனம்2019-01-23 08:03:07
  • பண மோசடி ; பெண் கைது !2019-01-23 07:43:49

Leave a comment