9 மில்லி மீற்றர் துப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரம் இரத்து

200 0

9 மில்லி மீற்றர் துப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 

புதிய அனுமதிப்பத்திரம் ஜனவரி மாதம் 23 ஆம் திகதி முதல் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment