மற்றுமொரு அரசியல் நெருக்கடிக்கு இடமளிக்கப்பட மாட்டாது – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

6 0

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி நிலைமைகள் தற்போது  முழுமையாக சரி செய்யப்பட்டுள்ளன. அதில் மீண்டும் குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி செயற்படாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயளாலர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். 

இதேவேளை, வேறு கட்சிகள் அவ்வாறு செய்வதற்கும் இடமளிக்கப்பட மாட்டாது. எதிர்க்கட்சி தலைவர் பதவி விவகாரம் தொடர்பில் சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக தெரிவித்துள்ளமை உண்மைக்கு புறம்பானவை.

எதிர்கட்சி பதவி விவகாரம் தொடர்பில் சுதந்திரகட்சியின் 21 உறுப்பினர்களும் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற கருத்து தொடர்பாக வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

Related Post

நிலத்தைத் தோண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஐவர் கைது

Posted by - October 23, 2017 0
ஏறாவூர் – தலவாய் பகுதியில் புதையல் தேடும் நோக்கில், நிலத்தைத் தோண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

நாமலுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

Posted by - June 30, 2016 0
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவை அவமதிக்கும் வகையில் நாமல்…

சுகாதார நடைமுறைகளுக்கும் உட்படாத வகையில் கொழும்புக்கு மாடுகள் வெட்டப்பட்ட நிலையில் கடத்தல்

Posted by - March 28, 2017 0
வவுனியாவில் சமூக விரோதமாக சட்டதிட்டங்களுக்கும், சுகாதார நடைமுறைகளுக்கும் உட்படாத வகையில் கொழும்புக்கு மாடுகள் வெட்டப்பட்ட நிலையில் கொண்டு செல்லப்படுகின்றது.

விமல் வீரவன்சவின் உண்ணாவிரதம் நிறைவுக்கு வந்தது

Posted by - March 30, 2017 0
சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச போராட்டத்தை கைவிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜயன்த சமரவீர கூறினார்.

ஓய்வு பெற்ற மின்சார சபை ஊழியர்களை பணிக்குத் திரும்புமாறு அழைப்பு

Posted by - September 16, 2017 0
2014ம் ஆண்டு செப்டம்பர் முதலாம் திகதிக்கு பின்னர், ஓய்வு பெற்ற மின்சார சபை ஊழியர்களை பணிக்குத் திரும்புமாறு, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

Leave a comment

Your email address will not be published.