மாகாணசபை தேர்தலை உடனடியாக நடத்துங்கள் – தமிழ் தேசிய கூட்டமைப்பு

11 0

மாகாணசபை தேர்தல்களை உடனடியாக நடத்தி மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட  வேண்டும் என்பதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு எனவும் இந்த தீர்மானத்தை ஏற்கனவே நாம் அரச தலைவர்களுக்கு அறிவித்திருந்தோம் எனவும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் எம்.பி தெரிவித்தார்.

பழைய முறைமையில் தேர்தலை நடத்த செய்யவேண்டிய சிறிய திருத்த வரைபையும் நாமே வரைந்தும் கொடுத்துள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார். 

இந்த ஆண்டு இறுதிக்குள் மாகாணசபை தேர்தலை நடத்த தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள நிலையில் அது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவென வினவிய போதே கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

Related Post

ஊவா மாகாண முதலமைச்சருக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு

Posted by - May 14, 2018 0
ஊவா மாகாண முதலமைச்சர் தன்னை முழங்காலில் வைத்து தனது அடிப்படை உரிமைகளை மீறியதாக பதுளை தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல்…

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவராக முசம்மில் ?

Posted by - January 11, 2019 0
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவராக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முசம்மில் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால்…

உள்­ளூ­ராட்சி திருத்தச் சட்­ட­மூ­லங்கள் நிறை­வேறும் சாத்­தியம்

Posted by - October 8, 2017 0
மாந­கர, நகர மற்றும் பிர­தேச சபை­க­ளுக்­கான திருத்தச் சட்­டங்கள் தொடர்­பான விவாதம் பாரா­ளு­மன்றில் நாளை விவா­தத்­துக்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ள­துடன் அச்­சட்ட மூலங்கள் பெரும்­பாலும் நிறை­வேறும் சாத்­தி­யக்­கூ­றுகள் காணப்­ப­டு­கின்­றன.

ஊடக அடக்குமுறைக்கு குறித்து தூதரகங்களிடம் முறைப்பாடு செய்ய கூட்டு எதிர்க்கட்சி தீர்மானம்!

Posted by - December 18, 2016 0
ஊடக அடக்குமுறைக்கு குறித்து வெளிநாட்டுத் தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களிடம் முறைப்பாடு செய்ய உள்ளதாக கூட்டு எதிர்க்கட்சித் தீர்மானித்துள்ளது.

சாரதியை தாக்கி முச்சக்கரவண்டியை திருடிய மூவர் கைது..!

Posted by - March 24, 2017 0
சாரதியை தாக்கிவிட்டு முச்சக்கரவண்டியை திருடி சென்ற மூவரை பொலிஸார் மடக்கிப்பிஓடித்த சம்பவம் தம்புத்தேகம – கல்நெவ வீதியில் இடம்பெற்றுள்ளது.

Leave a comment

Your email address will not be published.