சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 11 மீனவர்கள் கைது

6 0

சட்டவிரோதமான முறையில்  தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 11 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கடற்படையினருடன் இணைந்து  காலி பிரதேச மீன்வளத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதல் வேட்டையின் போது, அம்பலாங்கொடை பிரதேசத்தில் இருந்து மூன்று கடல் மைல் தூரத்தில் சட்டவிரோதமான முறையில் வலைகளை பயன்படுத்தி மீன்களை பிடித்துகொண்டிருந்த 11 மீனவர்களை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

Related Post

வௌ்ளை சீனி மற்றும் கோழி இறைச்சிக்கான கட்டுப்பாட்டு விலைகள் நீக்கம்

Posted by - March 13, 2017 0
வௌ்ளை சீனி மற்றும் கோழி இறைச்சிக்கான கட்டுப்பாட்டு விலைகளை நீக்க பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. வௌ்ளை சீனிக்கான 93 ரூபா , தோலுடன் கூடிய…

முன்னாள் நிதி அமைச்சர் ரவியை கைது செய்ய சதித் திட்டம்- பந்துல

Posted by - January 31, 2018 0
உள்ளுராட்சி சபைத் தேர்தலின் இறுதிக் காலகட்டத்தில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை அவரது சுய விருப்பத்தின் பேரில் கைது செய்து தேர்தல் லாபம் தேட சதித்…

ஹம்பாந்தோட்டை அரசாங்க மருத்துவமனைகள் பணிப்புறக்கணிப்பு

Posted by - July 20, 2017 0
மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளரின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹம்பாந்தோட்டை அரசாங்க மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களில் சேவை புரியும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தற்போது…

இருவேறு விபத்துக்களில் இருவர் பலி

Posted by - November 21, 2018 0
கல்கிஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று (20) இரவு வேன் ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதிக் கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

நிறைவேற்றதிகாரத்தை ஒழிப்பதற்கான பிரேரணையை யார் சமர்பித்தாலும் ஆதரவு – பீ. ஹரிசன்

Posted by - March 1, 2019 0
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமலாக்குவதற்கு யார் பிரேரணை கொண்டுவந்தாலும் அதற்கு  ஆதரவளிக்க ஐக்கிய தேசிய கட்சி எந்த சந்தர்ப்பத்திலும் தயாராவுள்ளதாக அமைச்சர் பீ. ஹரிசன் தெரிவித்தார். இது…

Leave a comment

Your email address will not be published.