ஹெரோயினுடன் மூவர் கைது

29 0

கொழும்பின் வெவ்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
மேற்படி சுற்றிவளைப்பு நடவடிக்கையானது நேற்றைய தினம் கல்கிசை, பொரளை மற்றும் மட்டக்குளி பகுதிகளிலேயே இடம்பெற்றுள்ளது.

Leave a comment

Your email address will not be published.