புதிய அரசியலமைப்பு பாராளுமன்றத்தில் மாத்திரம் நிறைவேற்றப்படுவது போதுமானது அல்ல என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பிற்கு கண்டிப்பாக மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொரள்ளை பகுதியில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


