ஹெரோயினுடன் ஒருவர் கைது

4854 0

பிலியந்தலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டாவ – பிலியந்தல வீதியில் சித்தமுல்ல பிரதேசத்திற்கு அருகில் 44 கிராம் 610 மில்லிகிராம் ஹெரோயினுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் 22 வயதுடையவர் எனவும் ரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a comment