கம்பெரலிய மற்றும் என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா திட்டம்- அமைச்சரவை அங்கீகாரம்

228 0

தேசிய அரசாங்கத்தினால் கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட கம்பெரலிய, என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா போன்ற வேலைத்திட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.

அதன்படி இம் மாதம் முதல் அந்த வேலைத் திட்டங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சர்வதேச வர்த்தக பிரதி அமைச்சர் நளின் பண்டார குறிப்பிட்டார். 

மேலும் இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிப்பதாக அமைவதோடு, விரைவில் வரவு செலத்திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார். 

Leave a comment