அமைச்சர்களின் யோசனைகளை அமைச்சரவைக்கு முன்வைப்பதற்கு முன்னர் குழு ஒன்றிடம் முன்வைத்து தீர்மானம் ஒன்றை எடுக்க உள்ளதாக காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.
குறித்த குழுவின் மூலம் சிறந்த தீர்மானம் ஒன்றை பெற்று அதனை ஜனாதிபதி செயலகத்திடம் ஒப்படைக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கம் அமைச்சரவை அமைச்சர்களுக்கும் இடையிலான சந்திப்பின் போது இந்த தீர்மான எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


