எதிர்வரும் வருடம் தேர்தல்களுக்கான வருடம்

213 0

எதிர்வரும் வருடம் தேர்தல்களுக்கான வருடம் என எதிர்கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சிலர் தேர்தலுக்கு பயப்படும் காரணத்தினால் தேர்தலை பிற்போடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a comment