மைத்திரி புகட்டிய பாடத்துக்கு மிகுந்த நன்றிகள்- ரோஹித

13145 231

கட்சி தாவிய அரசியல்வாதிகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புகட்டிய பாடத்துக்கு மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ரோஹித அபேகுணவர்தன எம்.பி. தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து அமைச்சுப் பதவியை எதிர்பார்த்து அரசாங்கத்துடன் இணைந்து கொண்டவர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்குவதில்லையென்ற ஜனாதிபதியின் தீர்மானத்துக்கே அவர் இவ்வாறு நன்றியைத் தெரிவித்தார்.  

Leave a comment