ஸ்ரீ ல.சு.க.யின் ஒரு குழுவாக அரசாங்கத்தில் இணைய வரவேண்டாம்- ஐ.தே.க. நிபந்தனை

398 0

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் புதிதாக அமைக்கப்படவுள்ள அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள தயாராகவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

இருப்பினும், ஒரு குழுவாக வந்து, புதிய அரசாங்கத்துடன் இணைந்து கொள்வதை ஏற்க ஐ.தே.க. தயார் இல்லையென அலரிமாளிகையில் இன்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேலும் கூறியுள்ளார்.

Leave a comment