ரணில் மீதான நம்பிக்கை பிரேரணை 117 வாக்குகளால் வெற்றி

239 0

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஜவினால் சபையில் முன்வைக்கப்பட்ட ரணில் மீதான நம்பிக்கை பிரேரணை மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றது.ரணில் விக்கிரமசிங்க மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்கு 117 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment