ஆராய்ச்சிக்கட்டுவ மற்றும் வைரன் கட்டுவ பகுதியில் 20 கிலோ கிரோம் ஆமை இறைச்சியுடன் இருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவத்துள்ளனர்.
இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட 47 மற்றும் 60 வயதுடைய இருவரையும் விசாரணைகளின் பின்னர் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

