பாராளுமன்ற கலைப்பு வர்தமானிக்கு தடை நீடிப்பு

3 0

பாராளுமன்றத்தை கலைக்கும் ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தல் மீதான தடையை உச்சநீதிமன்றம் மேலும் ஒரு நாள் நீடித்துள்ளது.

இன்று இடம்பெற்ற விசாரணையின் பின்னர் 8ம் திகதிவரை இடைக்கால தடையை நீடிக்கும் அறிவிப்பு வெளியாகியுள்ளது

இதேவேளை வர்த்தமானி அறிவித்தலிற்கு எதிரான மனுக்கள்

மீதான விசாரணை இன்று நிறைவடைந்த நிலையில் நாளையும் தொடர்ந்து இடம்பெறும்.

Related Post

டெங்கு நுளம்பை கட்டுப்படுத்த நாளை தொடக்கம் முன்னெடுக்கப்படவுள்ள விசேட வேலைத்திட்டம்!

Posted by - June 27, 2017 0
டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் நாளை தொடக்கம் இரண்டு வார காலத்தை சுத்தப்படுத்தும் வாரமாக பிரகடனப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் பேரில்…

’பயங்கரவாத தடுப்புச் சட்டத்தால் அடிப்படை உரிமை மீறப்பட மாட்டாது!

Posted by - October 23, 2018 0
பயங்கரவாத தடுப்புச் சட்டமூலத்தின் (Counter Terrorism Act ) கீழ், கருத்துச் சுதந்திரமோ அல்லது சுதந்திரமாக ஒன்றுகூடுவது தொடர்பிலான எந்தவொரு அடிப்படை உரிமையும் மீறப்படுவதில்லையென, சட்ட மா…

மன்னார் ஆயர் இல்லத்திற்கு இ.போ. சேவை தலைவர் திடீர் விஜயம்

Posted by - September 16, 2016 0
இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் தலைவர் ராமல் சிறிவர்த்தன இன்று மாலை 4.30 மணியளவில் மன்னார் ஆயர் இல்லத்திற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

சிறந்த சமுதாயத்தை கட்டியெழுப்பும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு உள்ளது-ஆறுமுகன் தொண்டமான்

Posted by - September 28, 2018 0
சமூகத்திற்கு தேவையானதை பெற்றுக் கொடுக்க அரசியல்வாதிகள் இருக்கின்ற நிலையில் நல்ல ஒரு சமூகத்தை உருவாக்க கூடிய பொறுப்பு ஆசிரியர்களிடத்தில் தான் இருக்கின்றது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்…

ரஞ்சனுக்கு எதிரான முறைப்பாடு மீதான விசாரணை ஒத்திவைப்பு

Posted by - September 13, 2017 0
நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறி பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு முறைப்பாடுகள் மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Leave a comment

Your email address will not be published.